• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவுக்குச் செல்ல அனுரகுமார திஸாநாயக்க திட்டம்

கனடா

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அடுத்த மாதம் கனடாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்   மார்ச் 23 ஆம் திகதி டொராண்டோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றவுள்ளதுடன் அங்கு வாழும் இலங்கையர்களிடம் உரையாடவும், சில கனேடிய அரசியல்வாதிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க  அண்மையில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்குச் சென்றிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply