• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடலியடைப்பு ஶ்ரீ சாஸ்தா பீடத்தின் மகிழ்ச்சியான செய்தி 

இலங்கை

வடலியூர் மற்றும் வடலியூர் கிராமத்தை அண்மித்துள்ள அயல் கிராம மக்களுக்கான வடலியடைப்பு ஶ்ரீ சாஸ்தா பீடத்தின் மகிழ்ச்சியான செய்தி ஶ்ரீ சாஸ்தா கலாசார மண்டபம் உங்கள் கிராமத்தில் வாழும் வறுமைக்கோட்டுக்கூ கீழ் வாழும் ஒவ்வொரு கிராமத்து
 உறவுகளுக்கும் மற்றும் உங்கள் கிராமத்து சமூகவழற்ச்சி ,சமூக ஒற்றுமை ,சமூகமேன்பாடு ,

கல்வி ஊக்கிவிப்பு ,இளம் சிறார்கள் ஊக்குவிப்பு போன்ற வைபவங்களுக்கூ மண்டபம் இலவசாமாக ஆலைய கட்டுப்பாடு விதிமுறைக்கூ அமைய வழங்கபடும் மேலும் வடலியூர் மற்றும் வடலியூரை அண்மித்த அயல் கிராமம்களில் வாழும் வறுமை கோட்டுக்கூ கீழ் ஒவ்வொரு வாழும் மக்களின் இடவசதி ,பொருளாதார ,நிதி நன்னை கருதி எதிவித காணிக்கை அற்ற உங்கள் திருமண மங்கள வைபவங்கள் இனிதே நடைபெற ஒவ்வொரு ஞயிற்றுகிழமையும் அன்னதான ஒழுங்குகளுடன்  ஶ்ரீ தர்ம சஸ்தா முன்னியில் நடைபெற ஆலையகட்டுபாடு ,விதிமுறைகளுக்கூ அமைய ஆலைய ஏற்பாடுகள்  செய்யபட்டுள்ளது எனும் நற்செயதியை  வடலியடைப்பு ஶ்ரீ சாஸ்தா பீடம் ஶ்ரீ தர்ம சாஸ்தாவின் ஆசியுடன் அறிய தருகிறோம் அத்துடன் ஒவ்வொரு ஞயிற்றுகிழமையும் எமது கிராம வடலியூர் மண்னில் மதிய அன்னதானம் ஶ்ரீ சாஸ்சா பீடத்தில் மிகசிறப்பாக நடைபெற்று வருகிறது மேலும் எமது கிராமத்து மண்ணில் அன்னதான பிரவுவான ஶ்ரீ தர்ம சாஸ்தா கிராம மக்கள் உங்கள் பங்களிப்பான பொருள் ,நிதி ,சரீர உதவி ஆலையம் எதிர்பாற்கிறோம் 
சாமியே சரணம் ஐயப்பா 
வாழ்க வழமுடன் 
என்றும் உங்களுடன் 
ஶ்ரீ சாஸ்தா பீடம் 
வடலியடைப்பு யாழ்ப்பாணம் இலங்கை 
Sri Sastha Peedam Veethi, Vadaliyadaippu, Pandatharippu 40100, Sri Lanka
சாமியே சரணம் ஐயப்பா

Leave a Reply