• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம்-ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

அவிசாவளை- மாதோல பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதுடன் சம்பவத்தில் காயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a Reply