• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வருடாந்த குளிர்கால ஒன்று கூடல் 

சினிமா

மிக நீண்ட வரலாற்றை சுமந்து நூற்றாண்டை (1929- 2029) நோக்கிச்செல்லும் எமது தாய் வீட்டின் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் (Vavuniya Tamil Madya Mahavidyalayam ) கனடா பழைய மாணவர் சங்கம்  நீண்ட இடைவெளியின் பின்னர் பெருமையுடன் நடாத்தும் 2024 ம் ஆண்டுக்கான வருடாந்த குளிர்கால ஒன்று கூடல் ( CANADA ???????? MAHAVIDYANS WINTER ???? GALA) @எதிர்வரும் மாசி மாதம் 17 ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் J& J Swagat Convention Center 415 Hood Road Unit 22 Markham மண்டபத்தில் இடம்பெறும்.

கனடா ???????? வாழ் பழைய மாணவர்கள் VAVUNIYA MAHAVIDYANS CANADA அனைவரும் குடும்பசகிதம் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு பேரன்புடன் அழைத்து நிற்கின்றோம் . உங்கள் ஆசன பதிவுகளுக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்!!! 
 

Leave a Reply