• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவீட்சலாந்தில் தைப்பொங்கல் விழா 

சினிமா

சுவீட்சலாந்து தமிழ் கல்விச் சேவையும், தமிழ்ச் சங்கமும் இணைந்து நாடாத்திய மாபெரும்( 03.02.224  )  தைப்பொங்கல் விழா 

சுவிஸ் தமிழ் கல்விச் சேவை  தமிழ் மாணவர்களுக்கு சிறந்த பணிகள் ஆற்றிவருவது பாராட்டுதலுக்கு உரியது,

இன்று அந்த விழாவில் சுவிஸ் நாட்டு தமிழ் கல்விச்சேவை முதன்மை பொறுப்பாளரை சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது....

அவரிடம் சில கேள்விகள் கேட்டு உண்மைகளை அறிந்துகொண்டேன்,

அவர் ஒரு நல்ல பண்பாளர் சிறந்த கல்விமான்..

அடியேனும் 1995 ஆம் ஆண்டு சுவிஸ் தூண் நகரில் தமிழ் பாடசாலை உருவாக்கியவர், இன்றுவரைக்கும் சுவிஸ் தமிழ் கல்விச்சேவையின் கீழ் இயகிவருவது சிறப்புகள்..

சுவிஸ் கல்விசேவைக்கு பாடுபடும் அனைத்து பணியாளர்களும் (மாவட்ட ரீதியாக ) தங்களுடைய தனிப்பட்ட, (ஊதியம் இல்லாமல் ) தங்களின் உரிமைப்பணிகளை செய்து வருகிறார்கள்! வாழ்த்துக்கள்!

சுவிஸ் நாடு தழுவிய தமிழ் கல்விச் சேவைக்கு பாடுபடும் அனைத்து உறுப்பினர்களுக்கும், முதன்மையாளருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Leave a Reply