• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ

இலங்கை

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
 

Leave a Reply