• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு 8 பேர் படுகாயம்

இலங்கை

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ். நோக்கி எதிரே பயணித்த வேன்னுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேன்னுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply