• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேசினோ திரையரங்கத்தில் முகராசி படம்

சினிமா

ஒருகாலத்தில் சென்னையில் மிகவும் பிரசித்திபெற்ற திரையரங்கமாக விளங்கிய கேசினோ திரையரங்கத்தில் முகராசி படம் திரையிடப்பட்டது.

1966-இல் அந்த படத்தின் விளம்பரத்திற்காக, ஏரோக்ராப் என்று சொல்லப்படும், பெரிய அளவிலான படங்கள் பிரிண்ட் செய்யப்பட்டன. இந்தத் திரைப்படம் இரண்டே வாரங்களில் எடுத்துமுடிக்கப்பட்ட படம் என்ற சிறப்பைப் பெற்றது.

இந்தத் திரைப்படம் வெளியான அதே சமயத்தில், எம்.ஜி.ஆரின் மற்றொரு படமான 'அன்பே வா' படமும் வெளியாகியிருந்தது. ஆனால் முகராசி படத்தின் போஸ்டர்கள் ஏரோக்ராப் வகை போஸ்டருக்காக அதிகம் பேசப்பட்டது. ரசிகர்கள் படம் திரையிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே வரிசையாக நின்று போஸ்டரை பார்த்து கதையை பற்றி பேசுவார்கள்.

பிரேம்நாத்

Leave a Reply