• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் மரபுத்திங்களை அறிவிப்பு திரையில் காட்சிப்படுத்திய Pembroke

கனடா

கனடாவில், ஒட்டாவா ஆற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள சிறிய நகரமான Pembroke, Ontarioவில், சொற்ப அளவிலான தமிழ் குடும்பங்களே வாழ்ந்து வந்தாலும், அங்குள்ள Fellowes பாடசாலை, தமிழர்களுக்கு மதிப்பளித்து, தமிழ் மரபுத்திங்களை, தமது பிரதான அறிவிப்பு திரையில் காட்சிப்படுத்தியுள்ளது.
 

Leave a Reply