• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா 30வது பொங்கல் விழா

கனடா

உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சங்கம்- கனடா 30வது பொங்கல் விழா நாளை(20/01/2024 ) தமிழ் இசைக் கலாமன்றத்தில் கொண்டாடப்பட இருக்கின்றது.  

Santha Panchalingam அவர்களின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று கலந்து சிறப்பிக்க பட்டிமன்ற பேச்சாளார் திரு மோகனசுந்தரம் அவர்களை ரொறன்ரோ விமானநிலையத்தில்  வரவேற்ற நிகழ்வு....on Jan 18,2024.
 

Leave a Reply