• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொடரும் கொடித்தம்ப மண்டப திருப்பணிகள்...

கனடா

ஓம் நமசிவாய‌
தொடரும் கொடித்தம்ப மண்டப திருப்பணிகள்...
கருணையின் திருவுருவான எங்கள் தாந்தோன்றீஸ்வரர் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆலயத்தின் கொடித்தம்ப திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
எம்பெருமானின் கருனையோ அளவிடற்கரியது. இந்த மண்டபத்திற்கு தேவையான கருங்கற்களை தங்களின் பெற்றோர்கள் ஞாபகார்த்தமாக  அன்பளிப்பு செய்ய விரும்புவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
வாரி வழங்குவீர்! வாய்ச்சொல் அருளுவீர்!
 

Leave a Reply