• Welcome to TamilsGuide
செய்திகள் 1

RE/MAX ACE Realty Inc.நடத்திய வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழா

கனடா

Toronto's RE/MAX ACE Realty Inc. hosted it's Annual Award Gala

ரொறன்ரோவில் நன்கு அறியப்பெற்ற வீடு விற்பனை முகவர் நிறுவனமான  RE/MAX ACE Realty Inc.நடத்திய வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழா

A well know Real Estate Brokerage in GTA. RE/MAX ACE Realty Inc. hosted it's Annul Award Gala on 12-01-2024 at Scarborough Convention Centre. The Partners of this Brokerage M/S.  Sri Nadarajasundram, Vaheesan Jeyaveerasingam, Selvan Kasipillai,Suresh Paramalingam, Rathees Paramalingam and  Vijay Selvanayagam, with the support of the staff and Agents presented the colourful event on last Friday. More than hundreds Agents were awarded, according to the sales achievements.

ரொறன்ரோ  பெரும்பாகத்தில் நன்கு அறியப்பெற்ற வீடு விற்பனை முகவர் நிறுவனமான RE/MAX ACE Realty Inc கடந்த வெள்ளிக்கிழமையான 12-01-2024 அன்று நடத்திய வருடாந்த விற்பனை விருதுகள் விருதுகள் வழங்கும் விழா Scarborough Convention Centre.   மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் பங்காளர்களான  திருவாளர்கள் Sri Nadarajasundram, Vaheesan Jeyaveerasingam, Selvan Kasipillai,Suresh Paramalingam, Rathees Paramalingam and  Vijay Selvanayagam ஆகியோர்  தமது அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் சகிதம் சிறப்பான முறையில் விருதுகள் வழங்கும் விழாவை நடத்தினர்.

நூற்றுக்கணக்கான விற்பனை முகவர்கள் தங்கள் விற்பனையின் அளவிற்கு ஏற்ப சிறப்பான விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புரைகள் மற்றும் வாழ்த்துரைகள் ஆகியன இடம் பெற்றன.(நன்றி:படங்கள்- செய்தி.கொம். குணா)
 

Leave a Reply