• Welcome to TamilsGuide
செய்திகள் 1

AI தொழில்நுட்பத்தில் உருவான எவர் கிரீன் ஃபிகரு…

இலங்கை

I எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ள ”எவர் கிரீன் ஃபிகரு…” பாடலின்  ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விக்கி விக்னேஷின் வரியிலும், இசையமைப்பிலும் உருவாகியுள்ள இப்பாடலை அக்கூர்லா நெட்காஸ்டர் நிறுவனம் தயாரித்துள்ளதோடு அய்வரி மியூசிக் இப்பாடலை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த பாடலின் ட்ரெயிலரை கீழே உள்ள லிங்கின் மூலம் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/shorts/KTgYqF6lMQM?feature=share

Leave a Reply