• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தாண்டுக்கு இளம் பெண்ணுடன் குடித்து விட்டு ஆட்டம் போட்ட சூர்யா பட இயக்குனர்

சினிமா

சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா படம் பைனல் ஷெடியுல் வந்துவிட்டது. இந்த படம் ஆயுதபூஜைக்கு திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் ரத்த சரித்திரம். இப்படம் மிகப்பெரும் சர்ச்சையை படம் ரிலிஸான போது ஏற்பட்டது. இப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருந்தார்.

இவர் படங்களை போலவே இவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பெரும் சர்ச்சை நிறைந்தது தான். தற்போது புத்தாண்டு அன்று இவர் இளம் பெண்ணுடன் குடித்துவிட்டு போட்ட ஆட்டம் தான் வைரல் ஆகி வருகிறது, இதோ..
 

Leave a Reply