• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளம் நடிகை கீரித்தி ஷெட்டியின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்

சினிமா

நடிகை க்ரித்தி ஷெட்டி அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் LIC படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இளம் நடிகையாக அதிகம் ரசிகர்களை கவர்ந்த அவருக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அழகிய உடையில் க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் 
 

Leave a Reply