• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மணிவிழா 

இலங்கை

தென்மராட்சியின் பிரபல கணித ஆசிரியர் திரு செ. செல்வறஞ்சன் (எழுதுமட்டுவாள்) - துவாரகா தம்பதியரின் மணிவிழா கொடிகாமம் நட்சத்திர மகாலில் இன்று 23.12.2023  இடம்பெற்றது. 

இதன் போது மணி விழா நாயகன் தனது கணிதம் கற்பித்தல் சார்ந்த அனுபவங்களை திரட்டி வித்தகனின் கணிதச் செல்வம் என்ற நூலை வெளியிட்டார்.
 

Leave a Reply