• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிக் பாஸ் கூல் சுரேஷுக்கு மாலை போட்டு பாராட்டிய சந்தானம்

சினிமா

நடிகர் கூல் சுரேஷ் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் எலிமினேட் செய்யப்பட்டார். என்னை வெளியில் அனுப்பிடுங்க என கேட்டு வந்த அவர், சுவர் ஏறி குதித்து வெளியில் செல்ல முயற்சித்த நிலையில் இந்த எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது.
  
இந்நிலையில் இன்று கூல் சுரேஷ் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து இருக்கிறார். அவருக்கு சந்தானம் மாலை போட்டு பார்ட்டி இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தனது சிம்பு தான் பணம் கொடுத்து தொடர்ந்து உதவி வருகிறார் என கூல் சுரேஷ் முன்பே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply