• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவத்தமிழ் விருது  

இலங்கை

தென்மராட்சியின்  மண்ணின் ஏழைகளின் பங்காளன் வைத்திய கலாநிதி லயன் சு.சி.அருளானந்தம் அவர்களுக்கு தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அன்னை சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறநத நாள் அறக்கொடைவிழா வில் (07-01-2024) சிவத்தமிழ் விருது  வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.
 

Leave a Reply