• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடமாகாண  பண்பாட்டு விழா 

இலங்கை

இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது . பண்பாட்டு ஊர்திகளின் ஊர்வலம்  , பண்பாட்டு கண்காட்சி   மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன . மேலும் கலைக்குரிசில் விருது  , இளங்கலைஞர் விருது  , சிறந்த நூல் தெரிவுக்கான பரிசில்கள் என்பன வழங்கப்பட்டன. 
 

Leave a Reply