• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் டெங்கு விழிப்புணர்வு தெருவெளி நாடகம்

இலங்கை

யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு தெருவெளி நாடகமொன்று இன்று நடைபெற்றுள்ளது.

ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தெருவெளி நாடகம் அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
 

Leave a Reply