• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்கள்

இலங்கை

யாழ்ப்பாணம் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்படும் ரூபவாஹினி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன  கரவெட்டி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தரிடம் விண்ணப்பங்களைப் பெற்று 5ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும் அதற்கு பின்னர் கிடைக்கும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. 2023.12.09ம் திகதி ஆவரங்கால் மத்திய விளையாட்டு மைதானத்தில் போட்டிகள்  நடைபெறும்.
 

Leave a Reply