• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்

இலங்கை

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸ்  நேற்றைய தினம்(17) பதவியேற்றுக்கொண்டார்.

தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறித்த பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்வினையடுத்து இரு நாட்டு ஜனாதிபதிக்கிடையிலும் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும்,  இதன்போது பலவிடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply