• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் ஆரம்பம்

இலங்கை

கொழும்பு ,தாமரை கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ என அழைக்கப்படும் சாகச விளையாட்டு இன்று(18) முதல் ஆரம்பிக்கப்படும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றும் நாளையும் (19) காலை 9 மணி முதல் இவ்விளையாட்டு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply