• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில்.11 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

இலங்கை

யாழில் சுமார் 11 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply