• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடித்து நொறுக்கிய ஜிகர்தண்டா 2 முதல் வார வசூல்..

சினிமா

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் குவாண்டின் ட்ராண்டினோ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். அவர் படத்தின் சாயல்களை இவர் படத்தில் அதிகம் பார்க்கலாம்.v

அதற்கு உதாரணமாக அவரின் ஜிகர்தண்டா படம் பல இடங்களில் ரெபரன்ஸாகவே சொல்லலாம். இந்த படத்தின் ப்ரீகுவல் என்பது போல் தீபாவளிக்கு வெளிவந்த படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

இப்படம் முதல் நாள் சுமாரான வசூல் என்றாலும், படத்தின் விமர்சனம் நாளுக்கு நாள் வசூலை அதிகரித்துக்கொண்டே வந்தது.

அந்த வகையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஒரு வார முடிவில் உலகம் முழுவதும் ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதில் தமிழகத்திலேயே இப்படம் சுமார் ரூ 30 கோடி வரை வசூல் வந்திருக்கும் என்று கூறப்படுகின்றது.
 

Leave a Reply