• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட்கோலி படைத்த சாதனை

இலங்கை

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.

இன்று இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான போட்டியில் சதமடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 50 சதங்களையும் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களையும் ரோஹித் சர்மா 31 சதங்களையும் ரிக்கி பொண்டிங் 30 சதங்களையும் சனத் ஜயசூரிய 28 சதங்களையும் அடித்துள்ளனர்.
 

Leave a Reply