• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

இலங்கை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களினால் இன்று(11) அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறு இருப்பினும் வைத்தியசாலையில்   அவசர, மகப்பேறு, சிறுவர், சிறுநீரக சிகிச்சைகள்  இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a Reply