• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனக் கப்பல் ஷியான் 6 க்கு அனுமதி

இலங்கை

சீனக் கப்பலான “ஷி யான் 6” இன்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு இன்று வருகைத் தருவதற்கு வெளிவிவகார அமைச்சு திடீரென அனுமதி வழங்கியுள்ளது.
 

Leave a Reply