• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீணை இன்னிசை மாலை

கனடா

விழித்தெழு பெண்ணே சர்வதேச பெண்கள் அமைப்பு -கனடா பெருமையுடன் வழங்கும் வீணை இன்னிசை மாலை November 3rd 2023 அன்று Chinese Cultural Centre of Greater Toronto இல் நடைபெறவுள்ளது.இலங்கை தேசத்தின் வீணை இசையின் அடையாளமாக திகழும் என்.எஸ்.வாகீசன் அவர்களின் மாபெரும் இந்நிகழ்வை காண உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Leave a Reply