• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீச்சல் உடையில் அது தெரிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திவ்யா

சினிமா

குத்து படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் ரம்யா. எனவே ரசிகர்கள் குத்து ரம்யா என்று இன்றளவும் அடையாளம் வைத்திருக்கின்றனர்.
  
அந்த அளவுக்கு இந்த திரைப்படம் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கக்கூடிய இவர் இடையில் சினிமாவில் இருந்து விலகி அரசியலிலும் சில காலம் பயணித்தார்.

தற்போது அரசியலில் இருந்து விலகி சினிமாவில் முழுநேர நடிகையாக பயணித்து வருகிறார். சமீபத்தில், படு கவர்ச்சியான டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இந்நிலையில் நீச்சல் உடைகள் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த வயதிலும் அம்புட்டு கவர்ச்சியாக..? இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று கலாய் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். 

Leave a Reply