• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் நாடகத் திருவிழா!

இலங்கை

யாழ்ப்பாணத்தில் நாடகத் திருவிழா!
 நாளை ஆரம்பம்!
விழா சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துகள்! 
இந்த வருடம் நாம் இலங்கை சென்ற போது டவர் அரங்க மன்றம் மாணவர்களுடன் ஒரு சந்திப்பு உரையாடல் நிகழ்ந்தது. நாடகத்தில் மிகவும் ஆர்வம் உள்ள மாணவர்கள் அவர்கள். எமது நூல் அறிமுக நிகழ்வுக்கும் இவர்களில் பலர் வந்திருந்தனர். 
டவர் அரங்க மன்ற தமிழ்த் துறைப் பணிப்பாளர் 
கலாநிதி ஜெயபிரகாஷ் சர்மாவுக்கும் விரிவுரையாளர்களுககும், மாணவர்களுக்கும் இவர்களது முதலாவது யாழ் நாடக விழா வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
 

Leave a Reply