• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணீர் அஞ்சலிகள் !!!

ஈழத்து கலைஞர்  திரு.ரமேஷ் வேதநாயகம் லண்டனில் காலமானார் .ஒரு நல்ல கலைஞனை ஈழத்து கலைத்துறை இழந்தது.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
 

Leave a Reply