• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகேஷ் பாபுக்கு அக்காவா நடிக்கணும்.. நடிகை ரோஜாவின் ஆசை 

சினிமா

நடிகை ரோஜா 90களில் தமிழ், தெலுங்கில் முக்கிய நடிகையாக இருந்தவர். அவர் சினிமாவில் இருந்து விலகிய பிறகு அரசியலில் களமிறங்கி தற்போது ஆந்திர அரசின் சுற்றுலா துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

தற்போது அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் தனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என கூறி இருக்கிறார்.

ரோஜா தான் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு உடன் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறி இருக்கிறார்.

அவருக்கு அம்மா ரோலில் எல்லாம் நடிக்க மாட்டேன், அக்கா அல்லது அண்ணி போன்ற ரோல்கள் கிடைத்தால் பார்க்கலாம் என ரோஜா கூறி இருக்கிறார். 
 

Leave a Reply