• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மானி இந்து மானி மகளிர் பழைய மாணவர் சங்கம் கனடா - நவராத்திரி விழா

கனடா

மானி இந்து மானி மகளிர் பழைய மாணவர் சங்கம் கனடா. சங்கத்தினால் கோலாகலமாக நடாத்தப்படும் சரஸ்வதி பூசை/நவராத்திரி விழா எதிர்வரும் 21 ஆம் திகதி இம்மாதம்(ஐப்பசி) சனிக்கிழமை, 20 Canadian Rd, Toronto, ON M1R 4B4 ல் 
அமைந்துள்ள "Ellesmere Community Centre" ல் நடைபெறவுள்ளதை உங்களுக்கு அறியத்தருகிறோம்.
எனவே அனைத்து அங்கத்தவர்களையும் இவ்விழாவிற்கு 5 மணியளவில் வருகை தந்து தங்கள்  பங்களிப்பை நல்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி,
தலைவர்
ராஜு கனகராஜா
செயலாளர்
செ.பார்த்திபன்
மானி இந்து மானி மகளிர் பழைய மாணவர் சங்கம் கனடா.
 

Leave a Reply