• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று

இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

புதிய உலகை எதிர்கொண்டு எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை இலகுவாகக் கட்டியெழுப்பக்கூடிய அரசியல் கட்சியாக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சி அரசியலமைப்பிலும் திருத்தம் செய்யப்படவுள்ளது.

Leave a Reply