• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்றில் குழப்பநிலை - சபை ஒத்திவைப்பு

இலங்கை

நாடாளுமன்றில் ஏற்பட்ட அமையின்மை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply