• Welcome to TamilsGuide
செய்திகள் 1

15வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருதுகள்  2024 பணிகள் ஆரம்பம்

சினிமா

நோர்வேயில் உள்ள தமிழ் அமைப்புகள், விளையாட்டு கழகங்களுக்கு, அன்பான வேண்டுகோளும், விசேட நினைவூட்டலும்.
எதிர்வரும் காலங்களில் எமது திரைப்பட விழா நடைபெறும் நாட்களில் உங்கள் நிகழ்வுகளை தவிர்த்து பேருதவி வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் வரும் இறுதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது.
அன்புடன்,
இயக்குநர்
வசீகரன் சிவலிங்கம்
நோர்வே தமிழத் திரைப்பட விழா

Leave a Reply