• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிழிந்த உடையில் கவர்ச்சி குத்தாட்டம் ஆடிய லாஸ்லியாவுக்கு குவியும் மோசமான கமெண்ட் 

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு மக்கள் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

இவர் பிரண்ட்ஷிப் மற்றும் கூகிள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

மாடர்ன் உடையில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள லாஸ்லியா, தற்போது கிளந்த உடையில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள், கடைசி வரை இப்படியே ஆடிட்டு இருக்க வேண்டியது தான் என்று லாஸ்லியாவை கலாய்த்து வருகின்றனர். 

Leave a Reply