• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படு மோசமான படுக்கையறை காட்சியில் நடிகை கௌரி கிஷன்

சினிமா

தமிழில் 96 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரமாக நடித்த ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர். பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு, குட்டையாக இருந்தாலும் செம கட்ட.. என்று வர்ணிக்க தூண்டும் உடல்வாகு என ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் கௌரி கிஷன்.
  
ரசிகர்கள் தன்னை கனவு கன்னியாக பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும் உடனே கிளாமர் ரூட்டுக்கு திரும்பினார். வெப் சீரிஸ்கள், இசை ஆல்பங்கள் என பிசியாக நடித்துக் கொண்டிருந்த கௌரி கிருஷ்ணன் தன்னுடைய படவாய்ப்புக்காக கிளாமரான ரூட்டிற்கு தன்னை திருப்பி கொண்டார்.

சமீபத்தில், தன்னுடைய நண்பர்களுடன் சுற்றுலா சென்று இருந்தார். அங்கே இவர் நீச்சல் உடையிருந்தபடியே வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கின.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா…? என்று ரசிகர்கள் சிலர் கலாய்த்தனர். ஆனால் தங்களுக்கு பிடித்த ஆடையை அணிவதற்கு உடல் எடையோ..? வயதோ..? ஒரு தடை கிடையாது என்பதை கௌரி கிஷன் நிரூபித்திருக்கிறார்.

நீச்சல் உடையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக இருக்கிறார் என்று அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கிறங்கி கிடந்தனர் ஒரு தரப்பு ரசிகர்கள்.

தற்பொழுது நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே திரைப்படத்தில் லிப் லாக் ஆட்சியில் நடித்திருந்தார். தொடர்ந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கும் நடிகை படுக்கையறை காட்சி ஒன்றிய நடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கனவே ஓரினச்சேர்க்கையாளராக நடித்த பரபரப்பை கிளப்பிய நடிகை கௌரி கிஷன் தற்பொழுது முதன்முறையாக படுக்கையறை காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

வெப்சீரிஸ்களுக்கு சென்சார் என்பதே கிடையாது என்பதால் நடிகைகள் பலரும் வெப்சீரிஸ்களில் புகுந்த விளையாடுகிறார்கள். அந்த வகையில், கௌரி கிருஷ்ணன் தன்னையும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டிருக்கிறார். 

Leave a Reply