• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புஷ்பக27 முழு நீள ஈழத் திரைப்படம்

இலங்கை

ஒக்ரோபர் 15, ஞாயிற்றுக் கிழமை மாலை 03 மணிக்கு யாழ் ராஜா திரையரங்கில் மீண்டும் திரைக்கு வருகிறது #புஷ்பக27 திரைப்படம். தாங்கள், தங்கள் குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் சகிதம் வருகை தந்து ஆதரவையும் அன்பையும் வழங்குங்கள்.

நன்றி.
புஷ்பக 27 படக்குழுவினர்.

Leave a Reply