• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லியோ படத்தின் சிறப்பு காட்சி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19 தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் விஜய்யின் லியோ படத்தின் சிறப்பு காட்சி 9 மணிக்கு திரையிடப்படும். இறுதி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் எதுவும் நடந்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply