• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறப்பாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்வு

இலங்கை

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கினால் தேசியமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற எமது கல்லூரி வீராங்கனைகளை வரவேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.  இந்நிகழ்வு காலை 7.30 மணிக்கு மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து கே.கே.எஸ் வீதி வழியாக கல்லூரியை வந்தடைந்தது

Leave a Reply