• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கில் கால் பதித்த சினோபெக்

இலங்கை

யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சீன நிறுவனமான சினோபெக்கின்  (sinopec)  எரிபொருட்கள்  விலைக்கழிவுடன் வழங்கப்பட்டு வருகின்றமை  அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு லீற்றர்  பெற்றோல் 7 ரூபாய் விலைக்கழிவுடனும் , டீசல் 3 ரூபாய் விலைக்கழிவுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply