• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புகையிரத சேவைகள் மீண்டும் தாமதம்

இலங்கை

பிரதான இரயில் மார்க்கமான கனேமுல்ல மற்றும் பல்லேவெல இடையிலான புகையிரத சேவைகள் இன்று (புதன்கிழமை) தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த மார்க்கமான ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாகவே கையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சேவையினை விரைவாக தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 

Leave a Reply