• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலி முகத்திடல் கடற்கரையில் சடலமொன்று மீட்பு

இலங்கை

காலி முகத்திடல்  கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமொன்று நேற்று பொலிஸாரினால்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட, 05 அடி 15 அங்குல உயரம் கொண்ட நபர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவர் பிக்குவாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையலில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply