• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள வீதியில் போக்குவரத்து தடை

இலங்கை

வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியமைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

கொழும்பில் இடம்பெறும் இப்போராட்டம் காரணமாக சுகாதார அமைச்சிலிருந்து நகர மண்டபம் வரையான வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான வைத்தியர்கள் கலந்துகொண்டுள்ளதோடு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
 

Leave a Reply