• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த வயோதிபர் கைது

சினிமா

மட்டக்களப்பில் 9 வயதுச் சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த  83 வயதான நபரை நேற்று முன்தினம்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமையவே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்.ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply