• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்றைய நாணய மாற்று வீதம்

சினிமா

இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்தின் பிரகாரம், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 318.22 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 318.4 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதேநேரம் இன்று டொலர் ஒன்றின் விற்பனை விலை 328.90 ரூபாயாக பதிவாகிய அதேவேளை நேற்று 328.91 ரூபாயாக பதிவாகியுள்ளது.
 

Leave a Reply