• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேர் திருவிழா

இலங்கை

கல்முனை, ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின்  பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 02ஆம்  திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று (13) தேரோட்டம் இடம்பெற்றது.

அந்தவகையில் கல்முனை முருகன் தேவஸ்த்தைத்தில் இருந்து ஆரம்பித்த இத்தேர்  திருவிழா கல்முனை நகர் வழியாக தால வெட்டுவான் சந்தி வரை சென்றுள்ளது.

இந்நிலையில் இப்பிரம்மோற்சவத் திருவிழா நாளை நடைபெறும் தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply