• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோப்பாயில் பயங்கர விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு

இலங்கை

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில்  நேற்றிரவு தனியார் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளொன்று ஒன்றுடனொன்று  மோதி விபத்துக்குள்ளானதில்  குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த  பேருந்தின் சாரதியைக்  கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply